Tamil » Movies » Arrambam » User Reviews

Arrambam (U)

Genre

Action

User Review

Release Date

31 Oct 2013
By :

On : 2013-10-31 14:37:46

ஆரம்பம்

வழக்கமான,தனக்கு வேண்டியவர்களின் அதர்மமான கொலைக்காக பழிவாங்கும் ஹீரோவின் கதை. புல்லட் ப்ரூஃப் ஆடையின் தரம் குறைவாக இருப்பதால் போலீஸ் அதிகாரி அஜித்தின் நண்பர் கொல்லப்படுகிறார்.

இந்த உண்மையை அறிந்த அஜித் அதன் பின்னணியில் நடந்த ஊழலை தெரிந்துகொண்டு அவர்களை பழிவாங்க புறப்படுகிறார். படத்தின் ஒன் லைன் இதுதான். கதை பழக்கப்பட்டதாக இருப்பினும் அதை ஓரளவுக்கு சலிக்காமல் கொண்டுசெல்லும்வகையில் சுபாவின் திரைக்கதை சிறப்பாக உள்ளது.

Story:
Acting:
Direction:
Movie Rating: