Tamil » Movies » Pizza 2 Villa » User Reviews

Pizza 2 Villa (U/A)

Genre

Horror

User Review

Release Date

14 Nov 2013
By : Nagesh

On : 2013-11-14 15:10:28

Pizza 2 the Villa

கண்டிப்பாக இந்த படம் தமிழ் சினிமாவில் த்ரில்லரை முழுமையாக கொண்ட முதல் படம். புது முக இயக்குனர் தீபக், கதை சொல்லி இருக்கும் விதம் சூப்பர். த்ரில்லர் படங்கள் முர்ப்பாதி மெதுவாகவும் பிறப்பதி முழு த்ரில்லராக உர்வேடுக்கும் அதே போன்று தான் Pizza 2 the Villa .

படத்தின் கதை நாசரின் இறுதி சடங்கில் ஆரம்பம் ஆகிட்டது, நாசர் படத்தின் நாயகன் அசோக் செல்வனின் பணக்கார தந்தையாக. பிஸ்னெஸ் ஊற்றிக்கொள்ள கடைசியாக மிஞ்சுவது தான் அந்தா "வில்லா". பின்னர் அசோக் செல்வன் அந்த வில்லா -விற்கு தன காதலி சஞ்சித -உடன் செல்கிறார் அதன் பின் அங்கு நடக்கும் த்ரில்லர் கதை தான் மீதி.

படத்தில் பல இடங்களில் சபாஷ் போடா வைத்திருக்கிறார் இயக்குனர். SJ சூர்யா geust தோற்றம்.

இப்படத்தின் கதையை இயக்குனர் நன்கு கையாண்டு உள்ளார். படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் க்கு படத்தின் வெற்றிக்கு சரித பங்கு உள்ளது.

Rating ****/5

Story:
Acting:
Direction:
Movie Rating:
Agree [0] Disagree [0] Share on: Share on Facebook Share on Twitter Share on Google+