twitter
    bredcrumb

    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!

    By Deepa S
    | Published: Monday, September 26, 2022, 19:37 [IST]
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    1/12
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    2/12
    தமிழில் தன்னுடைய முதல் படமான சிந்து சமவெளியிலேயே அதிரடியான கேரக்டரில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    3/12
    தொடர்ந்து மைனா படத்தில் அப்பாவி இளம்பெண் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக உணர்ந்தார்.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    4/12
    விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் நாயகியாக நடித்து கவனம் பெற்றார். தன்னுடைய படங்களில் தன்னுடைய கேரக்டர் பேசப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக காணப்படுகிறார்.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    5/12
    தெலுங்குப் படவுலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் அதனால் தான் தெலுங்குப் படங்களில் நடிக்க தான் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறி அதிரடி கிளப்பினார்.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    6/12
    ஒரு கட்டத்தில் இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்த அமலா பால், திருமண வாழ்க்கை கசக்கவே சில வருடங்களில் விவாகரத்து முடிவை அறிவித்தார்.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    7/12
    திருமணத்தை தொடர்ந்து ஆடை உள்ளிட்ட அதிரடி படங்களில் நடித்து மீண்டும் பார்மிற்கு வந்தார். ஆனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிது.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    8/12
    இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது கடாவர் படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    9/12
    கடாவர் படத்தில் தடயவியல் நிபுணராக ஒரு கொலை வழக்கில் துப்புத் துலக்க உதவும் கேரக்டரில் நடித்திருந்தார் அமலா பால்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X