twitter
    bredcrumb

    யப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்துறாரே...அமைரா தஸ்துர் ஹாட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, September 28, 2021, 08:33 [IST]
    மெத்தையில் உச்சகட்ட கவர்ச்சி உடையில் போஸ் போஸ் கொடுத்த ஃபோட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் நடிகை அமைரா தஸ்துர்.
    யப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்துறாரே...அமைரா தஸ்துர் ஹாட் ஃபோட்டோஸ்
    1/5
    தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்து, தமிழில் நடிக்க வந்த அமைரா தஸ்துர், ஏர்டெல், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
    யப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்துறாரே...அமைரா தஸ்துர் ஹாட் ஃபோட்டோஸ்
    2/5
    நீண்ட இடைவேளைக்கு பிறகு காதலை தேடி நித்தியானந்தா, பகீரா போன்ற படங்களில் நடிக்க தமிழில் ஒப்பந்தமாகி உள்ளார் அமைரா தஸ்துர். 
    யப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்துறாரே...அமைரா தஸ்துர் ஹாட் ஃபோட்டோஸ்
    3/5
    தன்தவ், தோங்கிரி டூ துபாய் போன்ற வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமைரா தஸ்துர் இந்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். 
    யப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்துறாரே...அமைரா தஸ்துர் ஹாட் ஃபோட்டோஸ்
    4/5
    இதற்கிடையில் அத்துமீறிய கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி, தனது விதவிதமான ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
    யப்பா...உச்சகட்ட கிளாமரில் அசத்துறாரே...அமைரா தஸ்துர் ஹாட் ஃபோட்டோஸ்
    5/5
    தற்போது உச்சகட்ட கிளாமர் உடையில் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் அசர வைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X