1/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html
நடிகை ஆண்ட்ரியா வெளிநாட்டுக்கு ஜாலியாக டூர் போயிள்ளார். இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
2/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-1
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
3/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-2
நடிகையாக மட்டும் இல்லாமல் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி அசத்தியவர் ஆண்ட்ரியா.
4/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-3
கெளதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, ரசிகர்களின் க்ளாமர் ஹாட் பாக்ஸாக கலக்கி வருகிறார்.
5/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-4
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் வேற லெவலில் வெரைட்டியாக கவர்ச்சி காட்டி பிரபலமானார்.
6/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-5
நடிகையாக மட்டும் அல்லாமல் தரமான பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார். புஷ்பா படத்தில் ஹிட் பாடலான ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா பாடலை பாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கினார்
7/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-6
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் மிரட்டலாக இருந்தது. கண்களாலேயே ரசிகர்களை கிறங்க வைத்தார் ஆண்ட்ரியா
8/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-7
அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற ஓ பேபி ஓ பேபி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் உம் மேல ஆசைதான் போன்ற பாடல்கள் செம்ம ஹிட்டடித்தன. அதேபோல் மெலடியான பாடல்களையும் அதிகம் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.
9/12
PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-andrea-latest-photos-fb86562.html#photos-8
ஆண்ட்ரியா, சில வருடங்கள் முன்னர் அனிருத்துடன் காதல் என கிசுகிசுக்களில் சிக்கினார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.