twitter
    bredcrumb

    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, January 17, 2022, 10:53 [IST]
    புது பட பூஜைக்கு சிவப்பு சேலையில் வந்து அனைவரையும் சொக்க வைத்துள்ளார் அனு இமானுவேல்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/4
    விஷாலின் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அனு இமானுவேல்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/4
    தெலுங்கில் பிஸியாக இருந்து வரும் அனு இமானுவேல், ரசிகர்களை குஷிப்படுத்த அடிக்கடி படுகவர்ச்சியாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/4
    புத்தாண்டிற்கு படுகிளாமராக சோஃபாவில் சாய்ந்து போஸ் கொடுத்த அனு, தற்போது தான் நடிக்கும் ராவணாசுரா படத்தின் பூஜைக்காக சிவப்பு நிற புடவையில் வந்து அனைவரையும் அசர வைத்தார்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/4
    இந்த போட்டோக்களை அனு இமானுவேலின் ரசிகர்கள் பாராட்டி, லைக்குகளை குவித்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X