twitter
    bredcrumb

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!

    By Jaya Devi
    | Published: Friday, October 15, 2021, 18:18 [IST]

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!
    1/7

    தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்தவர் அதுல்யா ரவி

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!
    2/7

    அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!
    3/7

    நடிகர் ஆரி நடித்த நாகேஷ் திரையரங்கம் என்ற திகில் திரைப்படத்தில் ஆரியின் சகோதரியாக துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்து இருந்தார்.

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!
    4/7

    சுட்டு பிடிக்க உத்தரவு என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!
    5/7

    நாடோடி 2, அடுத்த சட்டை ஆகிய திரைப்படங்களில்  அதுல்யா ரவி நடித்துள்ளார்.

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!
    6/7

    சாந்தனு பாக்கியராஜூடன் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    தலையில் மல்லிப்பூ.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் கும்முனு இருக்கும் அதுல்யா ரவி!
    7/7

    நடிகை அதுல்யா அடிக்கடி விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X