twitter
    bredcrumb

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !

    By Jaya Devi
    | Published: Thursday, January 20, 2022, 17:36 [IST]
    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    1/9

    2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரிஎன்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    2/9

    ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    3/9
    2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார்
    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    4/9

    தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டாலும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    5/9

    திருமணத்திற்கு பிறகு கூட அழுத்தமான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் பூமிகா.

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    6/9

    தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    7/9

    சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பூமிகா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    8/9

    நடிகை  பூமிகா தற்போது துபாயில்  மகிழ்ச்சியாக  பொழுதைகழித்து வருகிறார்.

    துபாயில் பொழுதை கழிக்கும் பூமிகா.... வேறலெவல் புகைப்படம் !
    9/9

    பூமிகா  வேறலேவல் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X