twitter
    bredcrumb

    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, September 30, 2022, 23:15 [IST]
    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
    1/11

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்

    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
    2/11

    நடிகை ஐஸ்வர்யா மேனனும் ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இப்போது கதாநாயகியாக முன்னேறி உள்ளார்.

    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
    3/11

    சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றவர் ஐஸ்வர்யா மேனன்.

    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
    4/11

    கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான இவருக்கு அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை.

    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
    5/11

    அதைத் தொடர்ந்து வெளியான தமிழ் படம் 2லும் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
    6/11

    இசையமைப்பாளராக இருந்து இப்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி வித்தியாசமான ரோலில் நடித்த நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆகியுள்ளார்.

    7/11

    8/11

    பார்க்கப் பார்க்க திகட்டாத கவர்ச்சியால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் ஐஸ்வர்யா மேனனுக்கு இப்பொழுது தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

    பாவாடை சட்டையில் ஐஸ்வர்யா மேனன்.. இப்படி ஒரு அழகா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
    9/11

    தெலுங்கு இளம் நடிகர் நிகில் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X