twitter
    bredcrumb

    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Thursday, September 16, 2021, 16:01 [IST]
    நடிகை ஜான்வி கபூர் அல்ட்ரா மாடர்ன் உடையில் அசத்தலாக கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    1/6
    மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    2/6
    ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார்.
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    3/6
    இந்திய படங்கள் சிலவற்றிலும், வெப் சீரிசிலும் நடித்து வரும் ஜான்வி கபூர், விதவிதமாக கவர்ச்சி ஃபோட்டோஷுட்களையும் நடத்தி வருகிறார்.
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    4/6
    பிகினி, கவர்ச்சி உடை என விதவிதமாக போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    5/6
    இப்படி தாராள கவர்ச்சி ஃபோட்டோக்கள், வீடியோக்களை பகிர்வதால் ஜான்வி கபூரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    அல்ட்ரா மாடர்னாக அசத்தும் ஜான்வி கபூர்....கிளாமர் ஃபோட்டோஸ்
    6/6
    கவர் ஃபோட்டோவிற்காக ஜான்வி கபூர் கொடுக்கும் போஸ்களும் பாலிவுட்டில் மிக பிரபலமாகி வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X