twitter
    bredcrumb

    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, September 25, 2021, 16:46 [IST]
    ஒரே ஃபோட்டோஷுட்டில் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    1/5
    மலையாளம், தெலுங்கு, தமிழ் பட நடிகையான கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர் பிரியதர்ஷனின் மகள். 
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    2/5
    ப்ரொடக்ஷன் டிசைனராக வாழ்க்கையை துவக்கிய கல்யாணி, அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டராக இருமுகன் படத்தில் பணியாற்றினார்.
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    3/5
    தமிழில் ஹீரோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கல்யாணி, புத்தம் புது காலை ஆகிய படங்களில் நடித்தார்.
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    4/5
    சிம்புவிற்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி நடித்துள்ள மாநாடு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    5/5
    மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், ஹிருதயம், ப்ரோ டாடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X