twitter
    bredcrumb

    ஒரு பக்கமாக திரும்பி நின்று கிறங்க வைக்கும் மிருனாளினி ரவி கலக்கல் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, January 22, 2022, 14:49 [IST]
    டைட்டான பேண்ட் சட்டையில் ஒரு பக்கமாக திரும்பி நின்று போஸ் கொடுத்து அசத்தி உள்ளார் மிருனாளினி ரவி.
    ஒரு பக்கமாக திரும்பி நின்று கிறங்க வைக்கும் மிருனாளினி ரவி கலக்கல் ஸ்டில்ஸ்
    1/4
    சினிமாவிற்குள் என்ட்ரியான குறுகிய காலத்திலேயே விஜய் சேதுபதி, விஷால், விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார் மிருனாளினி ரவி.
    ஒரு பக்கமாக திரும்பி நின்று கிறங்க வைக்கும் மிருனாளினி ரவி கலக்கல் ஸ்டில்ஸ்
    2/4
    தெலுங்கிலும் அறிமுகமான படமே சூப்பர் ஹிட் ஆனதால் செம குஷியாகி விட்டார்.
    ஒரு பக்கமாக திரும்பி நின்று கிறங்க வைக்கும் மிருனாளினி ரவி கலக்கல் ஸ்டில்ஸ்
    3/4
    தற்போது துபாயில் ஓய்வெடுத்து வரும் மிருனாளினி, அங்கு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷாப் நடத்தி வருகிறார்.
    ஒரு பக்கமாக திரும்பி நின்று கிறங்க வைக்கும் மிருனாளினி ரவி கலக்கல் ஸ்டில்ஸ்
    4/4
    லேட்டஸ்டாக டைட்டான உடையில் பளீச்சென நடத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் மிருனாளினி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X