twitter
    bredcrumb

    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!

    By Deepa S
    | Published: Tuesday, May 24, 2022, 18:40 [IST]
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    1/13
    நாகினி சீரியல் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர் நடிகை மௌனி ராய்.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    2/13
    இந்த சீரியல் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களை கொடுத்தது.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    3/13
    இந்த சீரியல் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பானது.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    4/13
    சீரியலில் பாம்பாக நடித்து புகழ்பெற்றார் மௌனி ராய்.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    5/13
    பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பான இந்த சீரியலில் நாகினியை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். மௌனி ராயையும்தான்.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    6/13
    இந்த சீரியல் கொடுத்த பிரபலம் அவருக்கு பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    7/13
    தொடர்ந்து நாகினி 2 மற்றும் நாகினி 3 தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    8/13
    சில ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாகவும் இவர் தற்போது செயல்பட்டு வருகிறார்.
    கேஷுவல் ட்ரஸ்ஸிலும் கவர்ச்சி காட்டுவோம்ல... சவால் விடும் மௌனி ராய்!
    9/13
    சமீபத்தில் இவரது திருமணம் துபாய் தொழிலதிபருடன் நடந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X