twitter
    bredcrumb

    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்

    By Mohana Priya
    | Published: Monday, September 20, 2021, 11:30 [IST]
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டையிலான ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிவேதா பெத்ராஜ்.
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    1/7
    மதுரையில் பிறந்து, தூத்துக்குடியில் வளர்ந்த நிவேதா, ஐக்கிய அரபு அமீரகத்தில் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். 
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    2/7
    தமிழ், தெலுங்கு பட நடிகையான நிவேதா பெத்ராஜ், ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    3/7
    டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன், சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    4/7
    தற்போது  தமிழில் பொன் மாணிக்கவேல், பார்ட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    5/7
    சினிமாவில் பிஸியாக நடித்தாலும், அஜித்தை போல் கார் ரேஸ் பயிற்சி எடுத்து வருகிறார்.
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    6/7
    நிவேதாவின் கலக்கலான கார் ரேஸ் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் சமீபத்தில் வைரலாகின.
    சுவரில் சாய்ந்தபடி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நிவாதா பெத்ராஜ்
    7/7
    தற்போது கலக்கலாக ஃபோட்டோஷுட் நடத்தி, இந்த ஃபோட்டோக்களையும் வைரலாக்கி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X