twitter
    bredcrumb

    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, August 8, 2022, 21:06 [IST]
    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    1/12

    நடிகை நிவேதா பெத்துராஜ், தன்னுடைய வீட்டில் இருந்தபடி செம்ம ஹாட்டான  உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    2/12

    நிவேதா பெத்துராஜ் முண்டா பனியன் அழகில்... ஹாட் கவர்ச்சியை வெளிப்படுத்தும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    3/12

    'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு முதல் படமே, நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இந்தபடத்தில் அட்டக்கத்தி தினேஷ்க்கு  ஜோடியாக நடித்திருந்தார்.

    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    4/12

    ஒரு நாள் கூத்து படத்தில் இடம்  பெற்ற அடியே அழகே... என் அழகே அடியே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி நிவேதா பெத்துராஜிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.  

    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    5/12

    முதல் படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட  இந்த படமும் வெற்றி பெற்றது.

    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    6/12

    திரைப்படங்களில் உச்ச கட்ட கவர்ச்சியை காட்டவும் தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ், 'டிக் டிக் டிக்' படத்தில், நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார்.

    7/12

    8/12

    இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சங்கத்தமிழன், பொன்மாணிக்க வேல் போன்ற படங்கள் படு மோசமான தோல்வியை தழுவியதால் இவருக்கு, தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்தது.

    தெலுங்கு பக்கம் போனதும்..கவர்ச்சி ஓவர்லோடு..நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போட்டோஸ்!
    9/12

    தமிழ் படங்களின் வாய்ப்புகள் குறைந்தாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்களான 'ஆள வைகுண்டபுரமுலு' , 'சித்திரலாஹரி' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இவருக்கு தெலுங்கு  திரைப்பட வாய்ப்புகளே அதிகம் குவிகிறது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X