twitter
    bredcrumb

    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, September 28, 2021, 09:48 [IST]
    கறுப்பு நிற உடையில், நைட் எஃபெக்டில் கிளாமர் போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு கிளுகிளுப்பூட்டி உள்ளார் பார்வதி மேனன்.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    1/8
    மலையாள நடிகையான பார்வதி நாயர், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார்.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    2/8
    தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் பார்வதி நாயர், விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு மூட்டி வருகிறார்.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    3/8
    டைட்டான உடைகளில் இவர் நடத்தும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை ரசிப்பதற்கு தனிக்கூட்டமே உள்ளது.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    4/8
    மெழுகு சிலை போல் போஸ் கொடுத்த பார்வதி நாயர், படு கிளாமராக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தினார்.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    5/8
    பிரபல மாடலும், நடிகையுமான பார்வதி நாயரின் கவர்ச்சி ஃபோட்டோஷுட்கள் எப்போதுமே லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும்.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    6/8
    தற்போது கறுப்பு நிற உடையில், நைட் எஃபெக்டில் விதவிதமாக போஸ் கொடுத்து, அனைவரையும் அசர வைத்துள்ளார்.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    7/8
    பார்வதி நாயரின் தொடர்ந்து கிளாமர் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை அவரது ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.
    கிக்கேற்றும் கண்ணழகி பார்வதி நாயர்...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    8/8
    பார்வதி நாயரின் ஃபோட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டு, ரெட் ஹார்ட் எமோஜிக்களால் கமெண்ட் பகுதிகளை நிரப்பி உள்ளனர் ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X