twitter
    bredcrumb

    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 26, 2021, 13:18 [IST]
    சட்டை பட்டனை கழற்றி விட்டு, ஹாட் ரியாக்ஷனில் கிளாமர் ஃபோட்டோஷுட்  நடத்தி உள்ளார் பார்வதி.
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி பட நடிகையான பார்வதி,  அவுட் ஆஃப் சிலப்பஸ் என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    மியூசிக்கை மையமாகக் கொண்ட டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய பார்வதி, முறையாக பரதநாட்டியம் பயின்றவர். 
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    மலையாளத்தில் வரிசையாக இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதால் குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாகி விட்டார்.
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன்,   மரியான், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பேர்களும் போன்ற படங்களில் நடித்தார். 
    யப்பா...சட்டை பட்டனை கழற்றி விட்டு...பார்வதி கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    மலையாளத்தில் தற்போது 4 படங்களில் நடித்து வரும் பார்வதி, சூர்யா நடிக்கும் நவரசா ஆந்திராலஜி வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X