twitter
    bredcrumb

    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!

    By Jaya Devi
    | Published: Sunday, May 15, 2022, 20:30 [IST]
    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!
    1/12

    அதன் பிறகு அவர் படிக்கும் போதே பகுதி நேர மாடலிங் செய்யத் தொடங்கினார்.

    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!
    2/12

    பம்பாயை பூர்வீகமாக கொண்ட பூனம் பஜ்வா 2005 இல் மிஸ் புனே பட்டம் வென்றார்.

    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!
    3/12

    மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கிய பூனம் பஜ்வா.

    4/12

    5/12

    இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் அய்யர் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் பூனம் பாஜ்வா.

    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!
    6/12

    தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம், துரோகி மற்றும் தம்பிக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!
    7/12

    சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2வில் கேரளத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை வென்றெடுத்தார்.

    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!
    8/12

    பெரிதாக படங்கள் இல்லாத நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

    அட இந்த போட்டோ செம க்யூட்... கிக்கேற்றும் பூனம் பாஜ்வா!
    9/12

    அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X