twitter
    bredcrumb

    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Tuesday, October 4, 2022, 21:15 [IST]
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    1/12
    மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் பிரியா வாரியர். இந்தியிலும் நடித்துள்ளார்.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    2/12
    ஒரு அடார் லவ் என்ற படத்தின்மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    3/12
    ஒரேயொரு கண்ணசைவு மூலம் ரசிகர்களை கட்டிப் போட முடியும் என்பதை இவர் நிரூபித்திருந்தார். ரசிகர்களும் கட்டுண்டுதான் போனார்கள்.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    4/12
    பாலிவுட்டில் இவர் நடித்திருந்த ஸ்ரீதேவி பங்களா படம் சர்ச்சைகளுக்குள்ளானது. இந்தப் படத்தில் நிர்வாணக் காட்சிகளில் நடித்திருந்தார் பிரியா.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    5/12
    ஸ்ரீதேவி பங்களா படத்தில் சில காட்சிகள் ஸ்ரீதேவியை குறிப்பிடுவதாக அவரது கணவர் போனிகபூர் படத்தின்மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    6/12
    மேலும் மலையாளத்தில் பைனல்ஸ் என்ற படத்தன்மூலம் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமானார்.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    7/12
    இதையடுத்து பிரியா வாரியருக்கு பட வாய்ப்புகள் குறையத் துவங்கியது. தற்போது அதீதமான கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியா வாரியர்.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    8/12
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் இவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    கவர்ச்சித் தீயாய் கடலையே சூடாக்கும் பிரியா வாரியர்.. வேற லெவல் போட்டோஸ்!
    9/12
    இவரது கவர்ச்சி ரூட் இவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தருகிறதோ இல்லையோ, ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X