twitter
    bredcrumb

    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, September 20, 2021, 11:00 [IST]
    கறுப்பு உடையில், கட்டியிழுக்கும் அழகில் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ஜோக்கர், ஆண்தேவதை போன்ற சில படங்களில் நடித்தார்.
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    அதற்கு பிறகு சினிமா வாய்ப்பு பெரிய அளவில் இல்லாததால் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது.
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    தற்போது சூர்யா தயாரிக்கும் ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    அதோடு இன்ஸ்டாகிராமில் கறுப்பு நிற டைட்டான உடையில் செம சூப்பரான ஃபோட்டோஷுட்டை நடத்தி அசத்தி உள்ளார்.
    கறுப்பு உடையில் கட்டியிழுக்கு ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    க்யூட்டான தேவதை போன்ற லுக்கில் ரம்யா பாண்டியனின் இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X