twitter
    bredcrumb

    வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!

    By Bahanya R
    | Updated: Monday, June 21, 2021, 19:33 [IST]

    வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!

     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    1/13
    இந்த போட்டோவில் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் மேலே பார்த்தப்படி யோகா செய்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    2/13
    இந்த போட்டோவில் ஒரு கால் மண்டியிட்டுள்ள ரம்யா பாண்டியன் ஒரு கையால் ஒரு காலை இழுத்துப் பிடித்தப்படி போஸ் கொடுத்துள்ளார். 
     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    3/13
    இந்த போட்டோவில் கடலை பார்த்தப்படி சப்பளம் போட்டு அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். 

     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    4/13
    இந்த போட்டோவில் நடிகை ரம்யா பாண்டியன் உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்துள்ளார்.
     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    5/13
    இந்த போட்டோவில் குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடுகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    6/13
    ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்துள்ள ரம்யா பாண்டியன் இந்த போட்டோவில் குழந்தையை மடியில் வைத்து தலை சாய்த்து போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    7/13
    இந்த போட்டோவில் குழந்தையை மடியில் வைத்தப்படி தனது அக்மார்க் சிரிப்புடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    8/13
    இந்த போட்டோவில் ஒரு காலை நீட்டியும் ஒரு காலை மடக்கியும் ஒரு கையை ஊற்றியும் பீச் மணலில் படுத்தப்படி போஸ் கொடுத்துள்ளார். 
     வொய்ட் அன்ட் வொய்ட்டில்.. பீச்சில் உடம்பை கன்னாபின்னாவென வளைத்து யோகா செய்த ரம்யா பாண்டியன்!
    9/13
    இந்த போட்டோவில் நடிகை ரம்யா பாண்டியன் கீழே இருந்து ஒரு கை மேலே இருந்து ஒரு கை என முதுகில் சமமாக வைத்து மிரட்டியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X