twitter
    bredcrumb

    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!

    By Jaya Devi
    | Updated: Saturday, January 28, 2023, 14:09 [IST]
    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!
    1/15

    நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!
    2/15

    கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சினிமாவில் நாயகி, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார்

    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!
    3/15

    நடிகை ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே வசூலை வாரிக்குவித்தது.

    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!
    4/15

    அதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்துள்ளார்.

    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!
    5/15

    தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சுருதிஹாசன் தற்போது பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!
    6/15

    ஸ்ருதி ஹாசன் எந்த அளவுக்கு படங்களில் பிஸியோ அந்த அளவுக்கு காதல் கிசுகிசுக்களிலும் பிஸிதான். ஏற்கனவே தமிழ் சினிமாவில் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஸ்ருதி ஹாசன்.

    இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதிஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு!
    7/15

    ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர்.

    8/15

    9/15
    தற்போது இவர் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X