twitter
    bredcrumb

    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, June 16, 2021, 15:07 [IST]
    ஸ்மிருதி வெங்கட் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    1/5
    2018 ல் மவுன வலை என்ற படத்தின் மூலம் நடிகையானவர் ஸ்மிருதி வெங்கட். ஆனால் பல காரணங்களால் அந்த படம் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை.
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    2/5
    இதனால் 2019 ல் அருண் விஜய்யுடன் நடித்த தடம் தான் ஸ்மிருதியின் முதல் படமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து 2020 ல் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார்.
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது தீர்ப்புக்கள் விற்கப்படும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    4/5
    அத்துடன் ஜெய்யுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும், தனுஷை வைத்து கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்  ஸ்மிருதி.
    புதிதாய் பூத்த மலராய்...ஸ்மிருதி வெங்கட் அழகிய ஃபோட்டோஸ்
    5/5
    சினிமாவிற்கு வருவதற்கு முன் புகழ்பெற்ற பல நிறுவனங்களின் விளம்பர படங்களிலும், இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார் ஸ்மிருதி. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X