twitter
    bredcrumb

    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, May 24, 2022, 10:04 [IST]
    சேலையில் சிக்கென் கிக்கேற்றும் அளவிற்கு செம கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    1/10
    பிரபல மாடலான யாஷிகா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    2/10
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் பல படங்களில் சிறிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    3/10
    தொடர்ந்து கிளாமர் ரோல்களிலேயே நடித்து வந்த யாஷிகா, தற்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    4/10
    கார் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையான யாஷிகா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து  மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    5/10
    கார் விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்த யாஷிகா, குற்ற உணர்ச்சியில் பல நாட்களாக தவித்து வந்தார்.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    6/10
    தோழியை பிரிந்த சோகத்தையும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    7/10
    மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கும் உருக்கமாக பதிலளித்த யாஷிகாவிற்கு பலர் ஆதரவு அளித்தனர்.
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    8/10
    விபத்து காரணம் யாஷிகா மீது வழக்கு தொடர்ந்து, அவரது டிரைவிங் லைசென்சையும் போலீசார் ரத்து செய்தனர். 
    சேலையில் சிக்கென கிக்கேற்றும் யாஷிகா ஆனந்த்...செம கிளாமர் போட்டோஸ்
    9/10
    விபத்திற்கு முன்பு நடத்தியதை விட படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியா ரசிகர்களை திணறடித்து வருகிறார் யாஷிகா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X