twitter
    bredcrumb

    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!

    By Mari S
    | Updated: Thursday, August 11, 2022, 12:03 [IST]
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    1/17
    நூடுல்ஸ் ஸ்ட்ராப் ஆடையில் சும்மா செம ஸ்டைலாக சோபாவில் அமர்ந்து போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் அதிதி ஷங்கர். 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    2/17
    இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    3/17
    கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி ஷங்கர் அந்த படத்தின் புரமோஷனுக்காக தீயாக வேலை செய்து வருகிறார். 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    4/17
    சென்னை, கேரளா, மலேசியா என கார்த்தியுடன் டூர் அடித்து புரமோஷன் செய்து வருகிறார் அதிதி ஷங்கர். 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    5/17
    அதிதி புரமோஷனில் கலந்து கொள்ளும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் 2டி நிறுவனம் வெளீயிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறது. 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    6/17
    செம க்யூட்டாக மாறி உள்ள கார்த்தியும் அதிதியை போல பச்சை கலர் உடையில் பளிச்சென போஸ் கொடுத்துள்ளார். 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    7/17
    விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவதை போல காட்சி தந்த அதிதி ஷங்கர். 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    8/17
    வெளிப்படையாக பேசும் அதிதி ஷங்கரின் சிரிப்பழகில் ரசிகர்கள் மயங்கி வருகின்ற்னார். 
    சும்மா கொலை குத்தா இருக்கே.. விருமன் புரமோஷனில் வேகம் காட்டும் அதிதி ஷங்கர்!
    9/17
    ரஜினி உடன் சிவாஜி படத்தில் அறியாத வயதில் அதிதி ஷங்கர் எப்படியெல்லாம் பேசினேன் என்பதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X