1/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html
யானை மீது அமர்ந்து ஷூட்டிங்கிற்காக பயிற்சி எடுத்தபோது ஐஸ்வர்யா லக்ஷ்மி எடுத்துக் கொண்ட போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
2/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-1
ஐஸ்வர்யா லக்ஷ்மியா இது என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவுக்கு கிளாமர் தூக்கலாக பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்துள்ளார்.
3/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-2
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி யானை மீது படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
4/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-3
படகுக்கார பெண்ணாக ஜாக்கெட் அணியாமல் அலை கடல் பாடலில் செம ஆட்டம் போட்டுள்ளார் பூங்குழலி.
5/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-4
பொன்னியின் செல்வன் படத்தில் பெண்கள் அனைவருக்குமே போல்டான கதாபாத்திரம் தான். அதிலும் பூங்குழலி கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படும்.
6/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-5
பொன்னியின் செல்வன் புரமோஷனல் டூருக்கு ஐஸ்வர்யா ராய் வரவில்லை என்றால் என்ன ஐஸ்வர்யா லக்ஷ்மி நான் வருகிறேன் என பங்கேற்று வருகிறார்.
7/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-6
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியே ஐஸ்வர்யா லக்ஷ்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
8/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-7
அழகு சிலையாக இருக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி சத்தமே இல்லாமல் ஏகப்பட்ட பெரிய படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.
9/19
பொன்னியின் செல்வன் பூங்குழலி எவ்வளவு தைரியமா யானை மேல உட்கார்ந்துருக்காங்க பாருங்க! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/aishwarya-lekshmi-who-acted-poonguzhali-in-ps1-elephant-ride-photos-out-now-fb83898.html#photos-8
பொன்னியின் செல்வன் படத்தில் அலைகடல் பாடல் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.