twitter
    bredcrumb

    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா

    By Mohana Priya
    | Published: Tuesday, June 15, 2021, 11:40 [IST]
    சோபாவில் ஒரு மார்க்கமாக அமர்ந்து, பார்ப்பவர்களை மூடேற்றும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆன்டிரியா.
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    1/7
    நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் ஆன்டிரியா. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பின்னணி பாடி உள்ளார்.
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    2/7
    அந்நியன், வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பல பாடல்களை பாடிய ஆன்டிரியா, ஹீரோயின்கள் பலருக்கும் டப்பிங் பேசி உள்ளார்.
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    3/7
    2007 ல் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஆன்டிரியா, தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, பூஜை, தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    4/7
    தற்போது அரண்மனை 3, பட்டம், மாளிகை, கா, பிசாசு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக நிர்வாணமாக நடிக்க ஓகே சொல்லி உள்ளார்.
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    5/7
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட பாடல்களை ஆன்டிரியா பாடி உள்ளார். இவர் தானே சொந்தமாக இயக்கி, இசையமைத்து, பாடி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    6/7
    அரக்கோணத்தில் பிறந்த ஆன்டிரியா, சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். 8 வயது முதல் இவர் பியானோ இசை பயின்றுள்ளார்.
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    7/7
    தான் கல்லூரி படிக்கும் போதே நடிப்பதற்கு பல பட வாய்ப்புக்கள் வந்ததாகவும், நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அந்த வாய்ப்புக்களை தான் மறுத்து விட்டதாகவும் ஆன்டிரியா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X