twitter
    bredcrumb

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, January 9, 2023, 19:26 [IST]
    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    1/10

    பாலிவுட் நடிகையா அப்சரா ராணி 1996ம் ஆண்டு  உத்தராஞ்சலின் டேராடூனில் பிறந்தார். இவருடைய நிஜப்பெயர் அங்கேதா மஹாரானா

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    2/10

    இளம் வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் தனது கவனத்தை திருப்பினார்.

     

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    3/10

    பெல்காமில் உள்ள ஜிஐடி கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். உயர் கல்வியை முடித்த பிறகு, அவர் பொழுதுபோக்கு உலகில் அடியெடுத்து வைத்தார். தற்போது டோலிவுட் திரையுலகில் மாடலாகவும் நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    4/10

    ஆர்.ரகுராஜின் காதல் நாடகம் 4 லெட்டர்ஸ் மூலம் நடிகையாக அறிமுகமானார் அப்சரா ராணி.

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    5/10

    இந்த படத்தில், ஈஸ்வர், தூயா சக்ரவர்த்தி, போசானி கிருஷ்ணா முரளி, கௌசல்யா மற்றும் வித்யுல்லேகா ராமன்  உள்ளட்டவர்கள் நடித்திருந்த போதும் இவரின் கதாபாத்திரம் கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தது.

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    6/10

    2020ம் ஆண்டு சத்ய பிரகாஷ் இயக்கிய உருவான காதல் திகில் படமான ஊல்லல்லா ஊல்லல்லா படத்தில்  ஒரு முக்கியமான ரோலில் நடித்தார்.

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    7/10

    இதையடுத்து, இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் காதல் திரில்லரான த்ரில்லரில் புதுமுகமான ராக் கச்சிக்கு ஜோடியாக அப்சரா ராணி நடித்தார்.

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    8/10

    ராம் கோபால் வர்மாவின் விருப்பத்தினால் அங்கேதா மஹாரானா என்ற பெயர் அப்சரா ராணி என மாற்றி வைத்துக்கொண்டார்.

    PHOTOS : ‘டேஞ்சரஸ்‘ பட நாயகியின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்!
    9/10

    கடந்த ஆண்டு வெளியான டேஞ்சரஸ்  என்ற படத்தில் நைனா கங்குலியுடன் இணைந்து நடித்திருந்தார் அப்சரா ராணி.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X