1/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html
பாலிவுட் நடிகையா அப்சரா ராணி 1996ம் ஆண்டு உத்தராஞ்சலின் டேராடூனில் பிறந்தார். இவருடைய நிஜப்பெயர் அங்கேதா மஹாரானா
2/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-1
இளம் வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் தனது கவனத்தை திருப்பினார்.
3/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-2
பெல்காமில் உள்ள ஜிஐடி கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். உயர் கல்வியை முடித்த பிறகு, அவர் பொழுதுபோக்கு உலகில் அடியெடுத்து வைத்தார். தற்போது டோலிவுட் திரையுலகில் மாடலாகவும் நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.
4/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-3
ஆர்.ரகுராஜின் காதல் நாடகம் 4 லெட்டர்ஸ் மூலம் நடிகையாக அறிமுகமானார் அப்சரா ராணி.
5/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-4
இந்த படத்தில், ஈஸ்வர், தூயா சக்ரவர்த்தி, போசானி கிருஷ்ணா முரளி, கௌசல்யா மற்றும் வித்யுல்லேகா ராமன் உள்ளட்டவர்கள் நடித்திருந்த போதும் இவரின் கதாபாத்திரம் கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தது.
6/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-5
2020ம் ஆண்டு சத்ய பிரகாஷ் இயக்கிய உருவான காதல் திகில் படமான ஊல்லல்லா ஊல்லல்லா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார்.
7/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-6
இதையடுத்து, இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் காதல் திரில்லரான த்ரில்லரில் புதுமுகமான ராக் கச்சிக்கு ஜோடியாக அப்சரா ராணி நடித்தார்.
8/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-7
ராம் கோபால் வர்மாவின் விருப்பத்தினால் அங்கேதா மஹாரானா என்ற பெயர் அப்சரா ராணி என மாற்றி வைத்துக்கொண்டார்.
9/13
அருவியே சூடாகிப் போச்சு...அப்சரா ராணியின் கிளாமர் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/apsara-rani-stunning-photoshoots-fb85265.html#photos-8
கடந்த ஆண்டு வெளியான டேஞ்சரஸ் என்ற படத்தில் நைனா கங்குலியுடன் இணைந்து நடித்திருந்தார் அப்சரா ராணி.