1/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html
பிரபல அமெரிக்க பாடகி பியோன்ஸ் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு யூனிவர்ஸின் குயின் நான் தான் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
2/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-1
ஹாலிவுட் பாடகி பியோன்ஸ் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
3/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-2
212 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார் பாடகி பியோன்ஸ்.
4/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-3
பாடகி, நடிகை, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகங்களை கொண்டவர் பியோன்ஸ்.
5/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-4
பியோன்ஸ் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் பல மில்லியன் லைக்குகளை அள்ளி வருகிறது.
6/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-5
செம ஹாட்டாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே இணையத்தை நொடிப் பொழுதில் ஸ்தம்பிக்க வைக்கிறது.
7/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-6
கவர்ச்சி குயினாக இருக்கும் இவர் யூனிவர்ஸ் குயின் என கேப்ஷன் கொடுத்து அதிர வைத்துள்ளார்.
8/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-7
ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாடலிங்கிலும் இவர் கலக்கி வருகிறார்.
9/14
யூனிவர்ஸ் குயின் நான் தான்.. தாராளமாக போஸ்கொடுத்து திணறவிடும் பிரபல பாடகி! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/beyonce-hot-photos-lit-internet-on-fire-fb74487.html#photos-8
பியோன்ஸின் ஹாட்னஸ்க்கு அளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை தினமும் ஃபாலோ செய்து வருகின்றனர்.