twitter
    bredcrumb

    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!

    By Mari S
    | Updated: Saturday, June 19, 2021, 11:06 [IST]

    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!

    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    1/18
    இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை காஜல் அகர்வாலை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    2/18
    நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம்.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    3/18
    ஸ்போர்ட்ஸ் உடையை அணிந்து கொண்டு செம் ஃபிட்டாக இருக்கும் காஜல் அகர்வால்.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    4/18
    36 வயதிலும் அதே இளமை மாறாத பொலிவுடன் ரசிகர்களை ஈர்க்கும் காஜல் அகர்வால்.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    5/18
    கணவர் கெளதம் கிட்சுலுவுடன் ஒரே ரொமான்ஸ் தான்.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    6/18
    இருவரும் நெருக்கமாக அன்பை பரிமாறிக் கொள்ளும் ஏகப்பட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    7/18
    சமீபத்தில் மொட்டை மாடியில் சூரிய வெளிச்சத்தை ரசித்த படி காஜல் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    8/18
    ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோஷூட்களையும் நடத்தி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார் நம்ம துப்பாக்கி பட நடிகை.
    36 வயதினிலே.. இணையத்தை தெறிக்கவிட்ட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
    9/18
    திருமண விழாவில் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X