twitter
    bredcrumb

    மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!

    By Jaya Devi
    | Published: Tuesday, November 22, 2022, 17:50 [IST]
     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    1/10

    மஞ்சள் புடவையில் மல்கோவா மாம்பழம் போல் இருக்கும் கியாரா அத்வானியை ரசிகர்கள் வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    2/10

    கடந்த 2014 ஆம் ஆண்டு     ஃபிக்லி என்னும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து  பல படங்களில் நடித்து வருகிறார்.

     

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    3/10

    இவருக்கு பிரபலத்தை தேடி கொடுத்தது என்றால் அந்தப் படங்கள் எம்.எஸ். தோனி படத்தில் நடித்தன் மூலம்  தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த முகமானார்.

     

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    4/10

    இவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதோடு அரசியல் படமான பரத் அனே நேனு என்னும் படத்தின் நடிப்பு இவரது திறமையை வெளிக்காட்டி இருந்தார்.

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    5/10

    பாலிவுட்டிற்கு சென்ற பிறகு தனது கவர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டார் கியாரா அத்வானி.

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    6/10

    சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வரும் கியாரா அத்வானி  துணிச்சலான பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    7/10

    கியாரா அத்வானி பிரபல இயக்குனர்  ராஜ் மேத்தா இயக்கத்தில் 'ஜக் ஜக் ஜீயோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன்அனில் கபூர் மற்றும் நீதி கபூர் உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    8/10

    அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் குறித்து கேட்கப்பட்டதுஅதற்கு பதிலளித்த கியாராதிருமணம் செய்தால் தான் செட்டிலாக முடியுமா என்ன. நான் இப்போதே  செட்டிலாகி விட்டேன் என்றார்.

     மல்கோவா மாம்பழம்...மஞ்சள் சேலையில் மயக்கும் கியாரா அத்வானி!
    9/10

    வேலை செஞ்சுக்கிட்டே இருக்கேன்,நல்ல  சம்பாதித்து சந்தோசமா இருக்கேன் எனக்கு எதுக்கு திருமணம் என அழகா பதில் அளித்தார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X