twitter
    bredcrumb

    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!

    By Deepa S
    | Updated: Wednesday, January 18, 2023, 17:13 [IST]
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    1/14
    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    2/14
    நடிகர் தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அறிவித்திருந்தார்.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    3/14
    ஐஸ்வர்யா ரஜினிக்கும் தனுஷிற்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். தற்போது அவர்கள் ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றனர்.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    4/14
    தற்போது அதிகமாக தன்னுடைய கேரியர், உடல்நலன், ஆன்மீகம் என கவனத்தை செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    5/14
    இன்ஸ்டாகிராமில் பிட்னஸ் வீடியோக்கள், ஆன்மீக பயணங்கள் குறித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    6/14
    இந்தப் புத்தாண்டில் தன்னுடைய கவனத்தை அதிகமாக புத்தக வாசிப்பிலும் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    7/14
    தற்போது சீக்ரட் என்ற பிரபல புத்தகத்தை வாசித்து வருவதாக தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    8/14
    தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துவரும் ஐஸ்வர்யா, சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் பிறந்தநாளிற்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    9/14
    தன்னுடைய மகன்களிடம் கூடுதல் பாசத்தை கொண்டவராக ஐஸ்வர்யா ரஜினி காணப்படுகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X