twitter
    bredcrumb

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

    By Jaya Devi
    | Updated: Tuesday, August 9, 2022, 09:18 [IST]
    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    1/10

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் காயத்ரி சங்கர். இவர் 2012 ஆம் ஆண்டில் “18 வயசு என்றப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    2/10

    அதை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம்  மூலம் இவர்  மிகவும் பிரபலமானவர். 

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    3/10

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இடம்பெறும் "ப்பா" என்ற வசனம் மறக்க முடியாது. அந்த படத்தின் காயத்ரியின் கணவராக நடித்த  விஜய் சேதுபதிக்கு ஞாபக மறதி ஏற்பட்டு விடும்.

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    4/10

    இவர் விஜய்சேதுபதியுடன் ரம்மி, சூப்பர் டீலக்ஸ்,புரியாத புதிர் என கிட்டத்தட்ட 7,8 திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் இரண்டுபடங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின.

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    5/10

    அதன் பின்னர், இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் ,துக்ளக் தர்பார், விக்ரம் படங்களில் காயத்ரி நடித்துள்ளார்.

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    6/10
    சமீபத்தில் இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.மேலும் படத்தில் 2 குழந்தைக்கு அம்மாவாக, மேக்கப் போடாமல் சற்று உடல் எடையை கூட்டி நடித்தார்
    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    7/10

    திரையரங்கில் வெற்றி நடை போட்ட விக்ரம் படத்திலும் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படத்திலும் குடும்ப கதாபாத்திரத்தில் எளிமையான தோற்றத்தில் நடித்திருப்பார்.

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    8/10

    2018 ஆம் ஆண்டில் இவர் அமேசான் பிரைம் வெளியிட்ட வலைத் தொடரான "வெள்ள ராஜா" என்ற பிரத்தியேகத் தொடரில் ஆதிராவாக நடித்தார்.

    கடைசில நீங்களுமா இப்படி? காயத்ரியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
    9/10

    நடிகை காயத்ரி தற்போது, கைவசம் உள்ள பஹீரா,  டைட்டானிக் காதலும் கவுந்து போகும், இடி முழக்கம் உள்ளிட்ட படங்களிலில் பிஸியான நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X