twitter
    bredcrumb

    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!

    By Mari S
    | Published: Thursday, September 29, 2022, 14:25 [IST]
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    1/11
    அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் கழுத்தை பிடித்து நெறிக்கும் கதிர் தனுஷின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் செல்வராகவனின் மனைவி.
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    2/11
    வேட்டி சட்டையில் செல்வராகவன் மாப்பிள்ளையாக இருக்க பட்டு சேலையில் பக்காவாக ரொமாண்டிக் போஸ் கொடுத்து நிற்கிறார் கீதாஞ்சலி.
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    3/11
    நானே வருவேன் படத்தில் தனுஷ் பிரபு, கதிர் என இரு கெட்டப்புகளில் நடித்து மிரட்டி உள்ளார். 
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    4/11
    நானே வருவேன் படப்பிடிப்பின் போது செல்வராகவன் எடுத்துக் கொண்ட சூப்பர் கூல் புகைப்படம். 
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    5/11
    கீதாஞ்சலி செல்வராகவனின் கழுத்தை நெறிக்கும் கதிர் தனுஷ். 
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    6/11
    செல்வராகவனை போலவே அவரது மகளும் கண்ணாடி அணிந்து கொண்டு அப்படியே இருக்கும் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. 
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    7/11
    ஊட்டி மலையில் கீதாஞ்சலி செலுவராகவன் எவ்ளோ தில்லா உட்கார்ந்து போஸ் கொடுக்கிறாரு பாருங்க..
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    8/11
    இயக்குநர் செல்வராகவன் உடன் அவரது இரண்டாம் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படங்கள். 
    அண்ணி கழுத்தைப் பிடித்து நெறிக்கும் தனுஷ்.. கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்ட பிக்ஸ்!
    9/11
    நானே வருவேன் படத்தில் கதிர் எனும் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X