twitter
    bredcrumb

    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!

    By Mari S
    | Updated: Wednesday, June 16, 2021, 15:17 [IST]
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    1/13
    புலித் தோல் போன்ற டிசைனில் இருக்கும் உள்ளாடையை அணிந்து கொண்டு கடலையே சூடாக்கி உள்ளார் ஜான்வி கபூர்.
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    2/13
    பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது ஆண் நண்பர் ஓர்ஹான் அவத்ரமணியுடன் கடற்கரையில் கைகோர்த்தபடி செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    3/13
    பிகினி உடையில் கடற்கரையில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    4/13
    அழகான அந்தி மாலை நேரத்தில் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. 
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    5/13
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு இன்ஸ்டாகிராமில் 11.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    6/13
    இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் எக்கச்சக்க லைக்குகளை அள்ளி வருகின்றன.
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    7/13
    அழகும் இளமையும் கொண்ட ஜான்வி கபூருக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    8/13
    பிகினி உடைகளில் போட்டோக்களை போட்டு ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார்.
    ஸ்ரீதேவி மகளுக்கு ஜோடி கிடைச்சாச்சு போல.. ஆண் நண்பருடன் கை கோர்த்து கடலில் என்னவொரு ரொமான்ஸ்!
    9/13
    சூரிய ஒளி அழகை எப்போதுமே ரசிக்கக் கூடிய இவர் ஏகப்பட்ட சூரிய ஒளி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X