twitter
    bredcrumb

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Saturday, January 28, 2023, 09:00 [IST]
    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    1/13

    நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது முன்னணி பாலிவுட் நடிகையாக மாறிவிட்ட நிலையில், தற்போது பொது வெளியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    2/13
    பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்
    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    3/13

    சிறிய வயதாக இருந்தாலும், அம்மா ஸ்ரீ தேவி அளவிற்கு அனுபவம் இல்லா விட்டாலும்... தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    4/13

    முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல்  ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    5/13

    நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிசில் ஜான்வி கபூரின் நடிப்பு பரவலாக வரவேற்பை பெற்றது.

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    6/13

    ஒரே மாதிரியான காதல் கதை கொண்ட படங்களில் நடிக்காமல் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பது இவரது பலம் என கூறலாம்.

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    7/13

    சமீப காலங்களாக தாறுமாறான கவர்ச்சியில் ஜான்வி கபூர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    8/13

    ஜான்வி கபூரை  இணையத்தில்  ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்

    PHOTOS: மனதை மயக்கும் சின்ன மயில்.. ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!
    9/13

    ஜான்வி கபூர் அம்மாவைப் போல அப்படியே அழகாக இருக்கிறார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X