twitter
    bredcrumb

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?

    By Jaya Devi
    | Published: Sunday, November 27, 2022, 12:16 [IST]
    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    1/10

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக வலம் வருபவர் நடிகை கனிகா.

     

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    2/10

    திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற நிஜப்பெயர்  கொண்ட கனிகா, மதுரையில் பிறந்தவர்.

     

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    3/10

    இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே நன்றாகப் பாடும் திறன் கொண்ட கனிகா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

     

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    4/10

    சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    5/10

    கனிகா முதல் படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். காட்ஃபாதரின் வரலாறுகாயத்ரி மற்றும் ஆட்டோகிராப்பில் தேன்மொழி ஆகியவை இவர் நடித்ததில் பிரபலமான கதாபாத்திரங்கள் ஆகும்.

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    6/10

    நடிகை கனிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் நடித்துள்ளார். சினிமாக்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    7/10

    மலையாளத்தில் பாக்யதேவத, பழசி ராஜா மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்கள் கனிகா நடித்து பெரிய ஹிட் படங்கள் ஆகும்.

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    8/10

    இனிமையான குரலுக்கு சொந்தக்காரியான கனிகா பல முன்னணி நடிகைகளுக்கும் குரல் கொடுத்துள்ளார்.  சினிமாவில் பின்னணி பாடல்களையும் பாடி உள்ளார்.

     

    குட்டி டவுசரில் தொடை அழகை காட்டிய கனிகா..40 வயதிலும் இவ்ளோ அழகா?
    9/10

    தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், குறள் போன்ற  தமிழ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X