twitter
    bredcrumb

    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!

    By Mari S
    | Published: Sunday, October 17, 2021, 16:33 [IST]
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    1/16
    மகேஷ் பாபுவின் பொங்கல் ரிலீஸ் படமான சர்காரு வாரி பாட்டா படத்தின் அட்டகாச புகைப்படத்தை வெளியிட்டு மகேஷ் பாபு கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    2/16
    செம கேஷுவலாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் BTS புகைப்படம்.
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    3/16
    நடிகையர் திலகம் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ் மறுபடியும் அப்படியொரு படத்தில் நடிக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்.
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    4/16
    தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல்களும் வெளியாகி வருகின்றன. 
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    5/16
    நீங்க தான் எங்க குயின் என கீர்த்தி ரசிகர்கள் காமன் டிபிக்களை போட்டு வாழ்த்தி வருகின்றனர்.
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    6/16
    தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளுடன் கீர்த்தி சுரேஷ் நிற்கும் அரிய புகைப்படம்.
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    7/16
    பப்ளி கேர்ளாக இருந்த கீர்த்தி சுரேஷ் செம ஒல்லியாக மாறி ஆளே வேற மாறி ஆகிவிட்டார்.
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    8/16
    பல நிறுவனங்களும் பிரபலங்களும் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
    பேரழகி.. கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள்.. எப்படியெல்லாம் CDP உருவாக்கி இருக்காங்க பாருங்க!
    9/16
    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாகவே நடித்து அசத்திய கீர்த்தி சுரேஷ். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X