twitter
    bredcrumb

    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!

    By Deepa S
    | Published: Thursday, June 30, 2022, 20:17 [IST]
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    1/12
    நடிகர் சசிக்குமாருடன் இணைந்து பிரம்மன் படத்தின் மூலம் தமிழில் தனது என்ட்ரியை கொடுத்தவர் நடிகை லாவண்யா திரிபாதி.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    2/12
    இதையடுத்து தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் லாவண்யா.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    3/12
    மனம், மிஸ்டர் ராதா, யுத்தம் சரணம், இன்டலிஜெண்ட் உள்ளிட்ட படங்களில் இவர் தெலுங்கில் நடித்துள்ளார்.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    4/12
    கடந்த 2006ல் நடைபெற்ற மிஸ் உத்தரகண்ட் அழகிப்போட்டியில் டைட்டிலை வென்றவர் லாவண்யா திரிபாதி.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    5/12
    தொடர்ந்து தெலுங்கில் கடந்த 2012ல் வெளியான அன்டள ராக்ஷசி என்ற படத்தில் அறிமுகமானார்.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    6/12
    முன்னதாக கடந்த 2006ல் இவர் இந்தியில் உஷ் கோய் ஹைய் என்ற தொடரில் நடித்துள்ளார்.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    7/12
    தொடர்ந்து சிஐடி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானார்.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    8/12
    பிரம்மன் படத்தை தொடர்ந்து தமிழில் மாயவன் என்ற த்ரில்லர் படத்திலும் நடித்துள்ளார்.
    வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிக்கும் லாவண்யா திரிபாதி!
    9/12
    தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படத்தில் இணைந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X