twitter
    bredcrumb

    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Saturday, November 27, 2021, 08:39 [IST]
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    1/16
    தொடர்ந்து மூன்று படங்கள் வெளியான உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை மிருணாளினி ரவி.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    2/16
    டப்ஸ் மாஷ் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாளினி ரவி திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    3/16
    சூப்பர் டீலக்ஸ் படத்தில் கிடைத்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்திக் கொண்ட மிருணாளினி ரவிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    4/16
    வெள்ளை சுடிதாரில் தேவதை போல காட்சியளிக்கும் மிருணாளினி ரவி.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    5/16
    எம்ஜிஆர் மகன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    6/16
    விஷாலின் எனிமி படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி உள்ளார்.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    7/16
    சமீபத்தில் வெளியான டைம் லூப் திரைப்படமான ஜாங்கோ திரைப்படத்திலும் இவர் தான் ஹீரோயின்.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    8/16
    அடுத்தடுத்து மூன்று படங்கள் என இந்த ஆண்டின் இறுதியில் ஹாட்ரிக் அடித்துள்ள சந்தோஷத்தில் சிரித்து வருகிறார் மிருணாளினி ரவி.
    ஹாட்ரிக் அடித்த மிருணாளினி ரவி.. சந்தோஷத்தில் எப்படி சிரிக்கிறாங்க பாருங்க.. வைரலாகும் பிக்ஸ்!
    9/16
    மிருணாளினி ரவியின் க்யூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X