twitter
    bredcrumb

    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!

    By Mari S
    | Updated: Tuesday, May 17, 2022, 21:10 [IST]
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    1/18
    திருமண வேலைகளில் பிசியாக இருப்பதால் கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க அப்படியொரு விழாவுக்கு நயன்தாராவுக்கு அழைப்பே வரவில்லை என்றும் பிறகு எப்படி போவார் என்றும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளன.
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    2/18
    கான்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஹினா கான் பங்கேற்க உள்ளார். 
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    3/18
    ஏ.ஆர். ரஹ்மான் தனது லெ மஸ்க் படக்குழுவினருடன் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தயாராகி விட்டார்.
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    4/18
    இயக்குநர் பா. ரஞ்சித் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுள்ளார்.
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    5/18
    இளம் பாலிவுட் நடிகை ஹெல்லா ஷா இந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்.
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    6/18
    கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக தேர்வான நடிகை தீபிகா படுகோன்.
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    7/18
    தீபிகா படுகோன் தனது வேலையை கான்ஸ் திரைப்பட விழாவில் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    8/18
    ஏ.ஆர். ரஹ்மானின் வித்தியாசமான லெ மஸ்க் படத்தை கண்டு ரசிக்கும் ரசிகர்கள்.
    என்னது நயன்தாரா போகலையா.. கான்ஸ் திரைப்பட விழாவில் யாரெல்லாம் கலந்துக்கிறாங்கன்னு பாருங்க!
    9/18
    நடிகை நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X