twitter
    bredcrumb

    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!

    By Mari S
    | Published: Saturday, October 1, 2022, 16:30 [IST]
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    1/13
    பூனைக்குட்டியுடன் படுத்துக் கொண்டு செம போஸ் கொடுத்த நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் பிக்ஸ் டிரெண்டாகி வருகிறது.
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    2/13
    உல்ஃப் போல இருக்கும் நாய்க்குட்டிகளுடன் எவ்வளவு அழகாக ஓவியா விளையாடுறாரு பாருங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    3/13
    ஹேப்பி ஓவி என்கிற ஐடிக்கு ஏற்றவாறு எப்பவுமே ஓவியா செம ஹேப்பியா இருப்பதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கு என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    4/13
    ரசிகர்களுடன் நடிகை ஓவியா எடுத்துக் கொண்ட புகைப்படம். 
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    5/13
    மலை பிரதேசத்தி ஜாலியாக தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார் ஓவியா.
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    6/13
    கோட் சூட்டில் அலாவைகுந்தபுரமுலோ அல்லு அர்ஜுன் போல செம மாஸா இருக்காரே ஓவியா என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    7/13
    வாவ்.. ஓவியா செம அழகா இருக்காங்களே என அவரது லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிகின்றன. 
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    8/13
    பூமர் அங்கிள் ஷூட்டிங் முடிந்து விட்டதா படம் எப்போ ரிலீஸ் ஓவியா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    ப்பா.. ஓவியா எவ்ளோ அழகா கொஞ்சி விளையாடுறாங்க பாருங்க.. கொடுத்து வைத்த செல்லப்பிராணிகள்!
    9/13
    பீச்சில் பிகினி உடையில் ஆட்டம் போடும் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவே மாட்டீங்களா என ஓவியா ஆர்மியினர் வருத்தத்தில் உள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X