twitter
    bredcrumb

    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!

    By Deepa S
    | Published: Friday, July 1, 2022, 19:37 [IST]
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    1/10
    தமிழில் சிறப்பான நடிகையாக உள்ளார் பிரியா பவானி சங்கர்.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    2/10
    இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    3/10
    தொலைக்காட்சி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை இவர் துவக்கினார்.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    4/10
    தொடர்ந்து சீரியல்களிலும் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    5/10
    மேயாத மான் படத்தில் கடந்த 2017ல் இவர் அறிமுகமானார்.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    6/10
    தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களிலும் இவரை பார்க்க முடிந்தது.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    7/10
    இன்றைய தினம் இவரது நடிப்பில் யானை படம் வெளியானது.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    8/10
    கடந்த மாதங்களில் ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல் போன்ற படங்கள் வெளியாகின.
    யானை படத்தோட சக்சஸ் கொடுத்த மகிழ்ச்சி.. வெற்றிக்களிப்பில் பிரியா பவானி சங்கர்!
    9/10
    அடுத்ததாக பத்து தல உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X