twitter
    bredcrumb

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!

    By Jaya Devi
    | Published: Wednesday, September 28, 2022, 21:55 [IST]
    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    1/10

    தடையற தாக்க என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவரது தத்ரூபமான நடிப்பில் பலரின் பாராட்டை பெற்றார்.

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    2/10

    தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவருக்கு அதிக ரீச் கிடைத்தது. மேலும் குழந்தை தனமான நடிப்பால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டிருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    3/10

    நடிகை ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியின் தீரன்  அதிகாரம் ஒன்று படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.

     

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    4/10

    அதைத்தொடர்ந்து சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் நடித்த ரகுல் கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகின்றார்

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    5/10

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள அயலான் படத்தில் நடித்து முடித்துள்ள ரகுல் ப்ரீத்  சிங்,

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    6/10

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    7/10

    இந்தியில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தேங் காட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    8/10

    நடிகை ரகுல் ப்ரீத் சிங்  டாக்டர் ஜி, தேங்க்யூ  காட்,சத்ரிவாலி என்ற இந்தி படத்திலும், அயல், இந்தியன் 2  தமிழ் படத்திலும், 31 அக்டோபர் லேடீஸ் நைட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

    உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்..அட போங்கப்பா..எல்லாருமே இப்படி போஸ் கொடுத்த எப்படி!
    9/10
    வரிசையாக படங்களை கைவசம் வைத்து இருக்கும் ரகுல் ப்ரீத்  அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X