twitter
    bredcrumb

    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!

    By Mari S
    | Published: Sunday, January 8, 2023, 19:06 [IST]
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    1/15
    கடற்கரையில் காற்று வாங்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் செம க்யூட்டான போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    2/15
    சின்னத்திரை, வெள்ளித்திரை, வெப்தொடர் என கலக்கி வரும் ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாகிராமத்திலும் ஆக்டிவாக உள்ளார். 
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    3/15
    இளைஞர்களை கவரும் விதமாக செம க்யூட்டாகவும் படு ஹாட்டாகவும் போஸ் கொடுத்து லைக்குகளை வாரி குவித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. 
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    4/15
    கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டு நிற்கும் கவிதையாக போஸ் கொடுத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. 
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    5/15
    இடுப்பில் கை வைத்து இப்படி நின்னு பார்த்தா இளைஞர்கள் இதயம் தாங்காதும்மா என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    6/15
    பாறைகளுக்கு மேல் நின்று கடல் அலைகளை ரசிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் அழகான புகைப்படங்கள் நம்மையும் வெளியே கிளம்பி போகத் தூண்டுகிறது. 
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    7/15
    இடுப்பழகை காட்டி கவர்ச்சி சிலையாக கருப்பு உடையில் கிறங்க வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி. 
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    8/15
    சின்னத்திரையில் சிறப்பான கதாபாத்திரங்களில் ஜொலித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. 
    PHOTOS: நான் காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. கடற்கரையில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    9/15
    சினிமாவில் அடிக்கடி வரவில்லை என்றாலும், எப்போதாவது வந்து தனது பங்களிப்பை பெருசா கொடுத்து விடுகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X