twitter
    bredcrumb

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, September 24, 2021, 10:44 [IST]

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    1/10

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    2/10

    காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    3/10

    விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தொழிகளில் ஒருவராக நடித்திருந்தார்

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    4/10

    முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    5/10

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவில் க்யூனாக வலம்வர  ஆரம்பித்தார்.

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    6/10

    புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    7/10
    நடிகை சாக்ஷி அகர்வால் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், புரவி என ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்
    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    8/10

    எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் நான் கடவுள் இல்லை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்!
    9/10

    சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், வாழ வைத்த ரசிகர்களை  மறக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு தினமும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X