twitter
    bredcrumb

    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!

    By Deepa S
    | Published: Monday, July 4, 2022, 19:16 [IST]
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    1/14
    இந்திய அளவில் சிறப்பான நடிகையாக தன்னை நிலைறிறுத்தியுள்ளார் சமந்தா.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    2/14
    சமீபத்தில் இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி சிற்பபான விமர்சனங்களை பெற்றது.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    3/14
    தற்போது இவரது நடிப்பில் யசோதா, குஷி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    4/14
    தொடர்ந்து விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் சமந்தா.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    5/14
    சமீபத்தில் சத்குருவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் சார்பில் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார் சமந்தா.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    6/14
    விரைவில் துவங்கவுள்ள காபி வித் கரண் நிகழ்ச்சியிலும் அக்ஷய் குமாருடன் பங்கேற்றுள்ளனார்.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    7/14
    இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தன்னுடைய விவாகரத்து குறித்தும் மனம் திறந்தார்.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    8/14
    வாழ்க்கை பலருக்கு கேஜிஎப் போல போராட்டத்தைதான் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
    கேஜிஎப் ஆக மாறிய வாழ்க்கை.. கரண் ஜோகரை கலாய்த்த சமந்தா!
    9/14
    தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இவர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X