twitter
    bredcrumb

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Tuesday, May 24, 2022, 16:16 [IST]
    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    1/11

    ஷபானா ஷாஜஹான் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் பிரபல நடிகை ஆவார்.

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    2/11

    ஷபானா ஷாஜஹான் மும்பையில் உள்ள  ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி படிப்பை முடித்தார்.

     

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    3/11

    சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார்

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    4/11

    சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில்  முதன் முதலில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

     

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    5/11

    இதையடுத்து  ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து, மக்கள் விரும்பும் கதாநாயகி ஆகி விட்டார்.

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    6/11

     

    ஷபானா ஷாஜஹானுக்கு கடந்த நவம்பர் மாதம்  ஆரியன் என்பவரை  காதலித்து திருமணம்  செய்து கொண்டார்
    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    7/11

    2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய செம்பருத்தி சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

     

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    8/11

    செம்பருத்தி சீரியலில்  ஷபானா பார்வதி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்திருப்பார்.

    அம்மணியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. செம்பருத்தி ‘ஷபானா’ வின் க்யூட் போட்டோஸ் !
    9/11

    செம்பருத்திஷபானாவின் க்யூட் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X