twitter
    bredcrumb

    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Friday, October 15, 2021, 15:11 [IST]
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    1/14
    செல்ல மகள் மற்றும் கணவருடன் இருக்கும் நடிகை ஸ்ரேயாவின் க்யூட் போட்டோ வைரலாகி வருகிறது.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    2/14
    மகள் பிறந்ததையே பல மாதங்களாக மறைத்து வந்த ஸ்ரேயா சமீபத்தில் தான் வீடியோ போட்டு வெளியிட்டார்.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    3/14
    கணவர் மற்றும் மகளுடன் ஸ்ரேயா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    4/14
    ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் அள்ளுகின்றன.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    5/14
    ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் ஸ்ரேயா.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    6/14
    வெள்ளை சுடிதாரில் ஏஞ்சல் போல அசத்தும் நடிகை ஸ்ரேயா.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    7/14
    ஸ்ரேயாவின் க்யூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    8/14
    இந்த வயதிலும் அதே அழகுடன் இருக்கீங்க என பல நடிகைகளும் ஸ்ரேயாவின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
    மகள் பிறந்த சந்தோஷத்தில் ஸ்ரேயா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!
    9/14
    ஆற்றில் கவர்ச்சி உடையில் நீராடும் நடிகை ஸ்ரேயாவின் க்யூட் புகைப்படம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X